வங்கிகளில் பணம் பரிவர்த்தனைகள் எல்லாம் செக், டிமாண்ட் டிராப்ட் மூலமாக நடைபெறும்.
இக்காலத்தில் இணையதள பயன்பாடு வந்த பிறகு வங்கிகளில் இணையதள சேவைகள் நடைமுறைக்கு வந்தன. அவற்றில் ஒன்று ஆன்லைன் இணையதள பரிவர்த்தனையாகும்.
ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றங்களில், தேசிய மின்னனு பணப் பரிவர்த்தனை ( என்.இ.எப்.டி. ) பெரும் பங்கு வகிக்கிறது. இது போன்று இன்னொரு வசதிதான் ஆர்டிஜிஎஸ். ரிசர்வ் வங்கி விதிமுறைகள் படி ஆர்டிஜிஎஸ் சேவையில் 2 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம்.
என்.இ.எப்.டி. சேவையில் குறைந்தபட்சம் இல்லை. அதிகபட்சம் 5 லட்சம்.
--- தினமலர், சிறுவர் மலர். 14.12.12.

No comments:
Post a Comment