* ராமானுஜரின் மறு அவதாரம் என்று போற்றப்படும் மகான், மணவாளமாமுனிகள்.
* மையப் புள்ளியின்றி ஒரு வட்டத்தை வரையமுடியாது. இறைவன்தான் நம்முடைய வாழ்வின் மையம்; மற்றும் சாரமும் அவனே! நம் வாழ்வின்
லட்சியமும் இறைவனே என்பதை நினைவில் கொண்டு, நாம் நமது அன்றாடக் கடமைகளைச் செய்து வருகிறோம். இதுவே ஆலயத்தில் நாம்
பிரதட்சணம் செய்வதின் உட்பொருள்.
* சோழ, விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தைக் குறிக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ( கி.பி. 1101 ) பல அரிய கல்வெட்டுகள்
கண்டறியப்பட்ட திருத்தலம் பாலூர்.
* கிராம தெய்வங்கள் என்றாலே குலவைச் சத்தமும் நாட்டுப்புறப் பாடல்களுமே பிரதானம்.
* நெருப்புக்குப் பக்கத்தில் யார் போனாலும் வியர்க்கும். ஆனால் நெருப்புக்கு வியர்க்குமா?
--- குமுதம் பக்தி ஸ்பெஷல், நவம்பர் 16 - 30, 2012.

No comments:
Post a Comment