* ஒன்றிலிருந்து 99 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ,பி,சி,டி என்ற நான்கு எழுத்துகள் வராது.
* ஒன்றிலிருந்து 999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் ஏ,பி,சி என்ற மூன்று எழுத்துகள் வராது.
* ஆயிரம் என்ற எண் பெயரில் மட்டுமே ஏ என்ற எழுத்து வரும்.
* ஒன்றிலிருந்து 99, 9, 99, 999 வரை ஆங்கிலத்தில் எண்களை எழுதினால் பி,சி என்ற எழுத்துகள் இடம் பெறாது..
* பில்லியன் என்ற எழுதும் போது மட்டுமே பி எழுத்து வரும்.
-- தினமலர் . சிறுவர்மலர் . டிசம்பர், 7 , 2012.
No comments:
Post a Comment