ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன்...
* # 06 # என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் ( International Mobile Equipment Itentity ) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.
-- தினமலர் . சிறுவர்மலர் . டிசம்பர், 7 , 2012.

No comments:
Post a Comment