* " உன்னைக் கட்டிகிட்டதுக்கு ஒரு கழுதையைக் கட்டியிர்க்கலாம்!"
" நீங்க சொல்லிட்டு இருக்கீங்க... நான் எப்பவோ செஞ்சுட்டேன்!"
* "சாமியாருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் அவசியமா குருஜி?"
"பின்னே... ஃபாரின் ஃபிகர்ஸை எப்படி உஷார் பண்றதாம்!"
* " குற்றவாளிக் கூண்டில் இப்படி எதுவுமே பேசாம நின்னா எப்படி?"
" மைக்...சோடா...இல்லாட்டி எனக்குப் பேச வராது ஜட்ஜையா!"
* " திஸ் வேஷ்டியை வாஷ் அண்ட் கம்..."
" தலைவர் இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குவார்னு சொன்னேன்ல்ல.." ;
-- ஆனந்த விகடன், 6 - 6 - 2012.

No comments:
Post a Comment