உதாரணம் :
(1) 125ஐ 93 ஆல் பெருக்கலாம். ( 125 பெருக்கல் 93 = 11625 )
* 93 உடன் மூன்று பூஜ்ஜியங்களை சேர்ப்போம் 93000.
* கிடைத்த விடையை 8 ஆல் வகுக்கவும் 93000 / 8 = 11625.
(2) 125ஐ 137 ஆல் பெருக்கலாம். ( 125 பெருக்கல் 137 = 17125 ).
* 137 உடன் மூன்று பூஜ்ஜியங்களை சேர்ப்போம் 137000.
* கிடைத்த விடையை 8 ஆல் வகுக்கவும் 137000 / 8 = 17125.
அடுத்ததாக 25ஐ வைத்து பெருக்குவோம்.
உதாரணம் :
(1) 25 ஐ 67 ஆல் பெருக்கலாம். ( 25 பெருக்கல் 67 = 1675 ).
* 67 உடன் இரண்டு பூஜ்ஜியங்களை சேர்ப்போம் 6700.
* கிடைத்த விடையை 4 ஆல் வகுக்கவும் 6700 / 4 = 1675.
(2 ) 25 ஐ 376 ஆல் பெருக்கலாம். ( 25 பெருக்கல் 376 = 9400 ).
* 376 உடன் இரண்டு பூஜ்ஜியங்களை சேர்ப்போம் 37600.
* கிடைத்த விடையை 4 ஆல் வகுக்கவும் 37600 / 4 = 9400.